டொனால்ட் டிரம்ப் அடாவடி: மெக்சிகோ அதிபரின் அமெரிக்க பயணம் ரத்து!!

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும். மேலும், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ  ஈடுசெய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டிரம்ப், அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை … Continue reading டொனால்ட் டிரம்ப் அடாவடி: மெக்சிகோ அதிபரின் அமெரிக்க பயணம் ரத்து!!